உலகின் கவர்ச்சிகரமான மனிதராக ரயன் ரேனால்ட்ஸ் தேர்வு
Subscribe to Oneindia Tamil

பீபிள் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகிலேயே கவர்ச்சிகரமான மனிதரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் கனடா நடிகர் ரயன் ரேனால்ட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அமெரிக்க நடிகை ஸ்கார்லட் ஜொஹன்சனை மணந்தவர் ஆவார்.
பீபிள் பத்திரிக்கையின் முதல் கவர்ச்சிகரமான மனிதராக மெல் கிப்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.
ஜான் எப். கென்னடி ஜூனியர், ஹாரிசன் போர்டு, ரிச்சர்டு கியர் மற்றும் ஜார்ஜ் க்ளூனி ஆகியோர் இந்த பட்டத்தைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
பிராட் பிட் மற்றும் ஜானி டெப் ஆகியோர் இந்த பட்டத்தை 2 முறை பெற்றுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications