20 கோடியைத் தாண்டிய ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

Airtel Logo
சென்னை: நாட்டின் மிகப்பெரிய தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. இந்த லோகோவில் ஆங்கில எழுத்து ஏ சிறிதாகவும் முன்னிலும் அழகிய ஸ்டைலிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய பாடலையும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியிட்டுள்ளது ஏர்டெல்.

உலகின் 19 நாடுகளில் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல், ஆப்ரிக்க மார்க்கெட்டில் மிகப் பெரிய சக்தியாகவும் உருவெடுத்து வருகிறது.

அடுத்த மாதத்துக்குள் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+