ஸ்பெக்ட்ரம் எதிரொலி: சென்செக்ஸில் இன்று 345 புள்ளிகள் சரிவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸில் இன்றும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையிலேயே சரிவுடன் துவங்கிய வர்த்தகம், மாலையில் 345.20 புள்ளிகள் சரிந்த நிலையில் முடிவுக்கு வந்தது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணமாக ஏற்பட்டுள்ள நிலையற்ற அரசியல்தன்மையே இதற்குக் காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் பங்குகளில் நான்கைத் தவிர, மற்ற எல்லாமே நஷ்டத்தைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 19,585.44 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி108 புள்ளிகள் குறைந்து 5890.30 ஆகவும் நிலைப்பெற்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications