ராசாவின் தனிச் செயலாளர் மாற்றம்-தொலைத் தொடர்புத்துறையிலிருந்து தூக்கியடிப்பு!
Subscribe to Oneindia Tamil

ராசா அமைச்சரான பின்னர் தொலைத் தொடர்புத்துறைக்குக் கொண்டு வரப்பட்ட அதிகாரி ஆர்.கே.சந்தோலியா. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆரம்பத்திலேயே இவரது பெயரும் அடிபட்டது.
இந் நிலையில் ராசாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து அந்தத் துறையில் சில அதிரடி மாற்றங்களை மத்திய அரசு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாக, ராசாவி்ன் தனிச் செயலாளராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா இடமாற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்புத்துறையிலிருந்தே தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மேலும் பல அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications