பீகாரில் மீண்டும் நிதீஷ் குமார்-பாஜக கூட்டணியே வெற்றி பெறும்-கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil

சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய வாக்குப்ப திவில், இக்கூட்டணிக்கு 185 முதல் 201 சீட்கள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஏஜசி நீல்சன் எக்ஸிட் போலில், 150 சீட்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் இக்கூட்டணிக்கு 142 முதல் 154 சீட்கள் வரை கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் லாலு கூட்டணிக்கு 2வது இடம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி கிடைக்கும் எனவும் 3வது இடத்தையே அது பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மந்திரம் பீகாரில் இந்த முறை பலிக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications