பங்குச் சந்தைகளுக்கு கெட்ட செய்தி-சென்செக்ஸ் மேலும் சரியும் என ஆய்வாளர்கள் தகவல்
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் எதிரொலிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 571.45 புள்ளிகள் வரை அதாவது 2.83 சதவீத அளவுக்கு சரிந்தது.
இதுகுறித்து யூனிகான் நிதி நிறுவன துணைத் தலைவர் மதுமிதா கோஷ் கூறுகையில், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தற்போது பங்குச் சந்தை வர்த்தகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சென்செக்ஸில் சரிவு ஏற்படுகிறது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications