ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ சார்பில் கே.கே.வேணுகோபால் ஆஜராவார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் சார்பில் ஆஜராகும் சட்ட நிபுணர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரும் மாற்றப்பட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சிபிஐ சார்பில் ஆஜராகவுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலுடன் சேர்ந்து வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜராவார்.
அரசின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனியார் வக்கீலான வேணுகோபாலை அரசு நியமித்துள்ளது.
ஏற்கனவே பிரதமர் சார்பில் ஆஜராகி வந்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மாற்றப்பட்டு தற்போது அட்டர்னி ஜெனரல் வாகனாவதி அந்த வழக்கில் ஆஜராகிறார்.
கோபால் சுப்ரமணியம் தற்போது தொலைத் தொடர்புத்துறை சார்பில் மட்டும் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications