பாஜக தலைவர் கத்காரி மகன் கல்யாணத்திற்கு கருணாநிதிக்கு நேரில் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக தலைவர் நிதின் கத்காரியின் மகன் திருமணத்திற்கு வருமாறு கூறி தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பாஜக குழுவினர் முதல்வர் கருணாநிதிக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.
கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று முதல்வரை சந்தித்த இக்குழுவில் முன்னாள் தலைவர் இல.கணேசன், பாஜக மாநிலச் செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது நாக்பூரில் நடைபெறவுள்ள கத்காரியின் மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு கூறி அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கினர்.












Click it and Unblock the Notifications