இன்னும் சில மாதங்களில் தலாய் லாமா ஓய்வு: மக்கள் விரும்பினால் அடுத்த தலைவர் பற்றி கருத்து
டெல்லி: இன்னும் சில மாதங்களில் தான் ஓய்வு பெறப்போவதாக திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
சிஎன்என்-ஐபிஎன் டிவியில், கரண்தாபரின் டெவில்ஸ் அட்வகேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தலாய் லாமா.
அப்போது அவரிடம் இன்னும் 6 மாதங்களில் நீங்கள் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறப்போவதாகச் செய்திகள் வருவது பற்றி கேட்டனர். அதற்கு அவர் அவ்வளவு நாள் நீடிக்காது அடுத்த சில மாதங்களில் கூட ஓய்வு பெற்று விட்டாலும் விடுவேன் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் தலைவர்களுக்கு இது பற்றி ஏற்கனவே மறைமுகமாகத் தெரிவித்துள்ளேன். இனி முறைப்படித் தெரிவித்து அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்வேன்.
திபெத்தியர்கள் கடந்த 2001-ம் ஆண்டிலேயே வெளிநாடுகளிலிருந்து போட்டி நாடாளுமன்றத்தை அமைத்து பல்வேறு முடிவுகள் எடுத்து வருகின்றனர். எனவே, எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் விவாதித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். அதை நான் பின்பற்ற வேண்டும். இதுதான் இன்று வரை கடைபிடிக்கப்படும் நடைமுறை.
ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதில் நான் மேல்அதிகாரம் செலுத்துவதில்லை. நான் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இந்த நடைமுறை தான் பின்பற்றப்படும்.
மக்கள் விரும்பினால் எனக்குப் பின் யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று நான் கூறுவேன் என்றார் லாமா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications