கர்நாடக சட்டசபையைக் கலைக்க காங்கிரஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. இனியும் இது நீடிக்கக் கூடாது. வரலாறு காணாத ஊழல் புகார்கள் இந்த அரசு மீது குவிந்து கொண்டிருக்கிறது. எதியூரப்பா அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் ஊழலில் பங்கு உள்ளது.
எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற பாஜக மேலிடம் தவறினால், எதியூரப்பா அரசை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும்.
அரசு நிர்வாகம் சீர்குலைந்து போய் விட்டது. தனது ஆட்சியில் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதாக எதியூரப்பா கூறுவது பொய். பிறகு ஏன் அரசு ரூ. 8000 கோடி அளவிலான பில்களை பாஸ் செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்றார் அவர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications