சாய்பாபா பிறந்த நாள்விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் நேற்று நடந்த இந்த விழாவில் தமிழக அரசின்சார்பாக ஸ்டாலின் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்ய சாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காகவே ஸ்டாலின் சென்றதாகவும், துணை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சாய்பாபாவை சந்தித்துஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், கூவம் ஆற்றை சீரமைக்குப் பணிகளுக்கு சாய்பாபா செய்யவுள்ள உதவி தொடர்பாக அவருடன் ஆலோசித்தார்.
ஏற்கனவே சத்ய சாய் அறக்கட்டளை மூலம் கிருஷ்ணா கால்வாய் புதுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதே போல தற்போது கூவம் ஆற்றை சீரமைக்கவும் சாய்பாபாவின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சாய்பாபா சென்னை வந்திருந்தார். அப்போது முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மோதிரங்களை வரவழைத்துக் கொடுத்து அசத்தினார். இதைப் பார்த்து வியந்து போன அமைச்சர் துரைமுருகன் தனக்கும் ஒன்று என்று கேட்க அவருக்கும் மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications