மழை வெள்ளப் பாதிப்பு-நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதில் திமுகவினர் தீவிர கவனம் செலுத்துமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடுமழை, வெள்ளம் ஆகியவற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நிவாரணப் பணிகளிலே தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
என்றாலும், அமைச்சர்களும், பல்வேறு பொறுப்புகளிலே உள்ள கழகத்தினரும், உள்ளாட்சித் துறை அலுவலர்களும், கழகச் செயலாளர்களும் உடனடியாக அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், சேத விபரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications