விஜயகாந்துக்கு அமெரிக்க இறையியல் பல்கலை டாக்டர் பட்டம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிளைமெளத் நகரிலிருந்து இந்த பல்கலைக்கழகம் இயங்குகிறது.
சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் வரும் 3ம் தேதி விஜய்காந்துக்கு இந்த பட்டம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்-விஜயகாந்த்:
இந் நிலையில் சேலத்தில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், திமுக, அடுத்து ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். அடுத்த 6 மாதத்திற்குள் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
ஜனவரியில் சேலத்தில் நடக்கும் கட்சி மாநாட்டு்க்கு கூட்டம் சேர்க்கும் பணிகளில் மட்டும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும்.
அதிமுக, நடத்திய பொதுக் கூட்டங்களில் ஆண்களே அதிகளவில் பங்கேற்றனர். ஆனால், தேமுதிக நடத்தும் மாநாட்டில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த மாநாடு தான், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுற்கு சாதகமான பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்தும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications