பட்டாசு வெடித்த தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு-5 பேர் கைது

கோவில்பட்டி இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் பரமசிவம். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் காந்திநகர் வழியாக செண்பகவல்லி நகருக்கு நேற்று இரவு 7 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தனர்.
இதன் காரணாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் பரமசிவத்தின் வலது கன்னத்தில் அவர்கள் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
காயம் அடைந்த பரமசிவம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை அரிவாளால் வெட்டிய காந்தி நகர் ஆறுமுகப்பாண்டி (25), ராமமூர்த்தி ( 25), சேகர் (எ) தனசேரன் (24), தண்டபாணி (33), திருநெல்வேலி மாரியப்பன் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications