சாரா பாலின் பற்றி கவலையில்லை: ஒபாமா
Subscribe to Oneindia Tamil

அன்மையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாரா பாலின் 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் ஒபாமாவை தோற்கடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இது குறித்து ஒபாமா கூறுகையில், நான் சாரா பாலினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி இப்போது கவலைப்படவில்லை. அவருக்கு குடியரசுக் கட்சியில் நல்ல ஆதரவு உள்ளது. அவரின் திறமைகளை நான் மதிக்கிறேன்.
ஆனால் தற்போது நான் எப்படி சிறந்த அதிபராக இருக்க முடியும் என்பது பற்றித் தான் எனது நேரத்தை செலவிடுகிறேன். நான் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து எனது வேலையை நான் ஒழுங்காக செய்தால் போதும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications