தொடர் இனவெறித் தாக்குதல் எதிரொலி-ஆஸியிலிருந்து வெளியேறிய 30,000 இந்திய மாணவர்கள்
திருவனந்தபுரம்: ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் குறி வைத்து தாக்குதல் நடந்து வருவதால் அங்கிருந்து 30,000 இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
இனவெறித் தாக்குதல், கடுமையான விசா விதிமுறைகள், நிரந்தரமாக தங்க அனுமதி மறுப்பது உள்ளிட்டவை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள், இனவெறி தாக்குதல் அதிகம் நடைபெறும் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர்களாவர். இத்தகவலை ஆஸ்திரேலிய இந்திய மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா இனிமேலும் இந்தியர்களின் விருப்ப படிப்பு நாடாக விளங்க வாய்ப்பில்லை. ஒரே ஆண்டில் இந்த அளவு அதிகமான மாணவர்கள் வெளியேறியுள்ளது இதையே காட்டுகிறது என்று மெல்போர்னிலிருந்து வெளியாகும் இந்தியன் ஸ்டூடன்ட் என்ற இதழ் தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications