இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்-பாதிப்பில்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியநேரப்படி இன்று அதிகாலை 1.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், கிழக்கு இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் தென் கிழக்கில் உள்ள மெலோங்குனே என்ற பகுதியை மையமாகக் கொண்டு தாக்கியது. கடலுக்கு அடியில் 10கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இருப்பினும் அமெரிக்க புவியியல் மையம், நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிக்டராக கணித்துள்ளது. மேலும் கடலுக்கு அடியில் 62.8 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications