போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்-திமுகவின் தொமுச வெற்றி
Subscribe to Oneindia Tamil

தொழிலாளர்களின் போனஸ் உள்ளிட்டவை குறித்து நிர்வாகத்துடன் பேசுவதற்கான பிரதிநிதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 25ம் தேதி தேர்தல் நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனையில் எண்ணப்பட்டு வந்தது. இன்று முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் தொமுச எனப்படும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 73,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
2வது இடத்தை சிஐடியூ தொழிற்சங்கம் பெற்றது. அந்த அமைப்புக்கு 19,002 வாக்குகள் கிடைத்ன.
தேமுதிக, மதிமுக ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்ட அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை 15,765 வாக்குகள் பெற்றது.
தொமுசவுக்கு மொத்தம் பதிவான வாக்குகளில் 57.31 சதவீத வாக்குகள் கிடைத்தன.
More From
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications