வருமான வரி செலுத்த இனி 'DIN' அவசியம்!!
டெல்லி: இனி வருமான வரி செலுத்துவோர் ஆவண அடையாள எண் எனப்படும் (Document identification number) DIN எண்களைப் பயன்படுத்துவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்களை வருமான வரித் துறைக்கு விண்ணப்பித்து வரி செலுத்துவோர் பெற்றுக் கொள்ளலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
PAN, TAN எண்களைப் போலவே இந்த DIN எண்களையும் இனி ஒவ்வொரு வருமான வரி பரிவர்த்தனையின்போதும் குறிப்பிடுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2010-2011ம் ஆண்டுக்கான வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரி தொடர்பான அத்தனை ஆவணங்கள், கடிதங்களிலும் இந்த எண்ணைத்தான் குறிப்பிட்டாக வேண்டும் என மத்திய வருமான வரித்துறை இயக்குநர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
இந்த எண்களைப் பயன்படுத்துவதால் தவறுகள் குறையும் என்று அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், இந்த எண்களை சம்பந்தப்பட்ட வருமான வரி செலுத்துவோருக்கு துறையின் மூலமே ஒதுக்கித் தருவார்கள் என்றும் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications