ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை: மன்மோகன் சிங், கிருஷ்ணாவுடன் சந்திப்பு
மாஸ்கோ: ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் ஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
லாவ்ரோவ் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
அன்மை காலமாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் பலப்பட்டு வருகிறது. ரஷ்ய ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு ரஷ்யா, இந்தியா இடையேயான வர்த்தகம் 7.5 பில்லியன் டாலரைத் தொட்டது. வரும் 2015-ம் ஆண்டுக்குள் இது 20 பில்லியன் டாலரைத் தொட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டமும், ரஷ்யாவில் உள்ள சக்லைன்-1 எண்ணெய் மற்றும் கேஸ் வயலை இந்தியாவின் ஓஎன்ஜிசியுடன் சேர்ந்து கண்டுபிடித்ததும் இவ்விரு நாடுகள் கூட்டாகச் செய்யும் 2 மிகப் பெரிய திட்டங்களாகும்.
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications