தமிழகம் முழுவதும் 50 பொதுக் கூட்டங்கள், 200 தர்ணாக்கள்-சிபிஎம் அறிவிப்பு
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல், தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல் திறனற்று போக்கு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பொதுக்கூட்டங்கள், 200 இடங்களில் தர்ணா போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பேசப்படுகிறது. கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை, குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, தொழிலாளர்கள் விரோத போக்கு என மக்களுக்கு எதிராக சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இதை கண்டித்து நாடு தழுவிய அளவில் கம்யூனிஸ்டு கட்சி பிரச்சார இயக்கத்தை நடத்த உள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை கூட்டங்களும், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தர்ணாவும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்த உள்ளோம்.
2 லட்சம் துண்டு பிரசுரங்களும் மக்களிடையே கொடுக்க உள்ளோம் என்றார் அவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications