கேரட் விலை கிடு கிடு!
சென்னை: தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காரட், பீட்ருட் போன்ற மலை காய்கறிகளின் விலை, கடும் மழை காரணமாக கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கேரட் இன்றைக்கு கிலோ ரூ 48 வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களில் நிறைய காய்கறிகள் சேதமாகிவிட்டது. விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இதன் காரணமாக கடும் காய்கறி தட்டுப்பாடு உருவாகியுள்ளது. அதனால்தான் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை குறையாமல் ஏறுமுகமாக உள்ளது.
வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றின் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் காய்கறி விலை இது:
கத்தரிக்காய் ரூ 25 முதல் 35 வரை (ரகத்துக்கேற்ப), தக்காளி- ரூ. 16, கோஸ்- ரூ. 20 கேரட்- ரூ. 48, அவரை- ரூ. 45, பீன்ஸ்- ரூ. 45, புடலங்காய்- ரூ. 45, பீட்ரூட்- ரூ. 25, முள்ளங்கி- ரூ. 25, சேனை- ரூ. 25, சௌசௌ- ரூ. 25, குடைமிளகாய்- ரூ. 35, உருளை- ரூ. 28, முருங்கைக்காய்- ரூ. 60, வெங்காயம்- ரூ. 45, சிறிய வெங்காயம்- ரூ. 40.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications