எதிர்ப்பார்ப்பை மீறிய வளர்ச்சி: ஜிடிபி 8.9 சதவீதமாக உயர்வு!
டெல்லி: இந்தியாவின் மொத்த உற்பத்தி - ஜிடிபி- 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.
இரண்டாம் காலாண்டில் 8.7 முதல் 8.75 சததவீதம் வரை ஜிடிபி இருக்கும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்பு கூறியிருந்தார்.
ஆனால் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவிலும், இந்தியாவின் மொத்த உற்பத்தி அதிகரித்தபடி உள்ளது. முதல் காலாண்டில் 8.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்த இந்திய ஜிடிபி, இரண்டாம் காலாண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகவலை மத்திய புள்ளிவிவரத் துறை இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது எளிதாகவே இருக்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 8.5 சதவீதம் உயரும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
ஆனால் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பார்ப்புக்கும் அதிகமாகவே வளர்ச்சி அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications