கைது செய்யாம பாத்துக்கங்க... பிரிட்டிஷ் ராணியிடம் ராஜபக்சே கெஞ்சல்!!
Subscribe to Oneindia Tamil

இலங்கை அதிபர் ராஜபக்சே இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க, விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக தப்பித்து ஓடினர் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும்.
இந்நிலையில் ராஜபக்சே, 'என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்' என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஜபக்சே.
கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, 'உங்கள் உயிருக்கு பிரிட்டன் உத்தரவாதம் தருகிறது. பயப்படும்படி எதுவும் நேராது' என்று உறுதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications