மக்களின் எதிரியே ஜி.டி.பி தான்: மணிசங்கர் ஐயர்

இந்தியாவில் சமூக முன்னேற்றம் பற்றிய அறிக்கையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக புத்தக வெளியீட்டகம் வெளியிட்டது. அதில் பேசிய ஐயர் பேசுகையில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட அரசு பயன்படுத்தும் அளவுகோல் சரியில்லை. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 57 சதவிகிதம். இதனால் பயனடையும் மக்கள் 1 சதவிகிதம் மட்டுமே.
ஜி.டி.பி. அடிப்படையில்தான் தனி நபர் வருமானத்தை கணக்கிடுகின்றனர். அவ்வாறு கணக்கிடுகையில் உண்மையான பொருளாதார நிலைமையை காட்டாததால் இந்தியர்கள் வறுமையில் இருந்தாலும் ஜி.டி.பி. அடிப்படையில் இந்தியா வளமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் வறுமைக் கோட்டை கணக்கிடும் முறையும் சரியில்லை. மக்களின் எதிரியாக இருப்பதே இந்த ஜி.டி.பி. தான்.
ஜி.டி.பி, தனிநபர் வருமான கணக்கீடு, தேசிய வறுமைக் கோட்டு அளவுகோல் நிர்ணயம் ஆகியவை இந்தியர்கள் உண்மையில் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை மறைத்து வளமாக இருப்பதாகக் காட்டுகின்றன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications