வெளுத்து வாங்கும் மழை... 16 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர், நாகை, கரூர், காஞ்சீபுரம், தர்மபுரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் இடைவிடாமல் மழை கொட்டு வதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புதுச்சேரி பகுதியிலும் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவள்ளுவர் பல்கலைக் கழகம் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு செமஸ்டர் தேர்வு இன்று நடத்தப்படுவதாக இருந்தது.
இத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications