விக்கிலீக்ஸ் விவகாரம்: ஹிலாரி பதவி விலகமாட்டார்
Subscribe to Oneindia Tamil

அது ஹிலாரி கிளின்டன் வெளிநாடுகளுக்கான அமெரிக்கத் தூதர்களை உளவு பார்க்கச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று ஹிலாரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் ஹிலாரி பதவி விலக மாட்டார் என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications