பெப்சி குறும்பட போட்டியில் வென்ற மும்பை இயக்குநர்
Subscribe to Oneindia Tamil
பனாஜி: பெப்சி நிறுவன விளம்பரத்தில் பயன்படுத்துவதற்காக நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் மும்பையைச் சேர்ந்த இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.ஓ. பிலிம்ஸ் ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்து வருகிறது. இந்நிலையில் அது பெப்சி விளம்பரப் படத்தில் பயன்படுத்துவதற்காக குறும்படப் போட்டி ஒன்றை நடத்தியது. இந்தப் போட்டியில் 117 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பரோடாவைச் சேர்ந்த ராஹில் படேலின் 1 நிமிட குறும்படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. இதன்மூலம் ராஹில் இயக்குநர் இந்தி திரைப்பட இயக்குனர் விஷால் பரத்வாஜின் அடுத்த படத்தில் உதவி இயக்குநராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications