பிஎஸ்என்எல் ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்!
கொல்கத்தா: பிஎஸ்என்எல் பணியாளர்களின் வேலை நிறுத்தம் 2 வது நாளில் வாபஸ் பெறப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
தங்களின் கோரிக்கைகளை கவனிப்பதாக தொலைத் தொடர்புத் துறைச் செயலர், பிஎஸ்என்எல் தலைவர் ஆகியோர் கூட்டு நடவடிக்கைக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உறுதியளித்ததையடுத்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதாக அக்குழுவின் மேற்கு வங்க அமைப்பாளர் அனிமேஷ் மித்ரா தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் வசூலிக்கப்பட்ட 3ஜி லைசென்ஸ் கட்டணம் ரூ18,500 கோடியை திருப்பி வழங்க வேண்டும்.
நிறுவன பங்குகளை விற்பனை செய்யக் கூடாது.
1 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேற்றக் கூடாது.
பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு கூடுதல் கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும். கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது.
-இவற்றை வலியுறுத்தியே இப்போராட்டம் நடைபெற்றது.
இரண்டாம் நாளிலேயே நாடு முழுவதும் தொலைத் தொடர்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனவே பேச்சுவார்த்தை நடத்தி ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது அரசு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications