ராஜபக்சேவை கைது செய்யக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு!

இலங்கை அதிபர் ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக பிரிட்டனுக்கு வந்துள்ளார் .அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை எதிர்த்து இலங்கை தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ராஜபக்சே உரை நிகழ்த்த இருந்தார். இலங்கை தமிழர்கள் எதிர்ப்பால் இது ரத்து செய்யப்பட்டது.
இதனால் அவர் கிட்டத்தட்ட ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக ராஜபக்சேயையும் அவருடன் வந்துள்ள ராணுவ தளபதிகளையும் கைது செய்ய வேண்டுமென இங்கிலாந்து தமிழர் ஒன்றியம் லண்டன் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இதற்கான மனுவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஏற்கெனவே, பிரிட்டன் வாழ் தமிழர்கள், அந்நாட்டில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் ராஜபக்சேயின் போர்க்குற்றம் குறித்து புகார் கொடுத்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications