டிசம்பர் 6ல் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்!

இது குறித்து நாமக்கல் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி கூறுகையில்,
தமிழகத்தில் மொத்தம் 6,500 தனியார் பேருந்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மிக அதிகமான சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளை லாரிகள் ஒரு நாள் கடந்து சென்றால் மீண்டும் அதே வழியாக வர பல நாட்கள் ஆகும். ஆனால் பேருந்துகள் பேருந்துகள் ஒரு நாளைக்கு பலமுறை நெடுஞ்சாலைகளைக் கடக்கின்றன.
ஒரே நெடுஞ்சாலையை அடிக்கடி கடக்கும் பேருந்து ஆண்டிற்கு சராசரியாக ரூ. 7 லட்சம் வரை சுங்கவரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களை விட பேருந்து உரிமையாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆண்டு காலமாக பேருந்து கட்டணம் உயர்த்தபடவே இல்லை. இந்நிலையில் அதிகமாக வசூலிக்கப்படும் சுங்க வரியால் பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு்ள்ளோம்.
சுங்கச் சாவடிகளில் ஏற்கனவே அமலில் இருந்த ஆண்டுக் கட்டணம் செலுத்தி, பலமுறை கடக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்து வரும் 5ம் தேதி நள்ளிரவு முதல் 6ம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து 24 மணிநேரம் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications