கள் இயக்கம் சார்பில் கரூரில் அஸ்வமேத யாகம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழகத்தில் கள் இறக்கும் உரிமை கோரி கரூரில் அஸ்வமேத யாகம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள் இறக்குவது அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இந்த உரிமையை மீட்க தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், அரசின் தவறான அணுகுமுறையை கண்டித்தும் கரூரில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
எனவே, எங்களது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நிச்சயமாக கரூரில் அஸ்வமேத யாகம் நடத்துவோம். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications