நாங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை-எதியூரப்பா புகாரை மறுக்கும் குமாரசாமி
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவே கௌடா குடும்பம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வராக குமாரசாமி மறுத்துள்ளார்.
அன்மையில் கர்நாடக முதல்வர் எதியூர்பபா, தேவே கௌடாவும், குமாரசாமியும் க்ரநாடக முதல்வர்களாக இருந்த காலத்தில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், அந்த நிலங்களை கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பது பற்றி தான் சிந்தித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை குமாரசாமி மறுத்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
எதியூரப்பா எந்தவித ஆதாரமும் இன்றி எங்கள் குடும்பத்தின் மீது பழி சுமத்துகிறார். தேவே கௌடா தன் பதவிக் காலத்தில் எந்த அரசு நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை.
புகார் கூறப்படும் நிலம் எங்கள் குடும்பத்தார் பெயரில் இல்லை. மேலும் அதே பகுதியில் எங்களுடைய நிலம் என்று சொல்லபப்டும் 40 ஏக்கர் எங்களுடையதே கிடையாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications