சர்வதேச சர்க்கரை கவுன்சில் துணை தலைவராக பி.சி. குப்தா தேர்வு
லண்டன்: சர்வதேச சர்க்கரை கவுன்சிலின் துணை தலைவராக இந்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் பி. சி. குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2011-ம் ஆண்டிற்கான சர்வதேச சர்க்கரை கவுன்சிலின் கூட்டம் லண்டனில் நடந்தது. அதில் தான்சானியர் தலைவராகவும், இந்தியர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குப்தா தற்போது இந்தியாவின் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளராக இருக்கிறார். இந்த கவுன்சிலில் மொத்தம் 85 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா கடந்த 1993-ம் ஆண்டு சர்வதேச சர்க்கரை கவுன்சிலின் உறுப்பினரானது.
உலகிலேயே இந்தியா தான் அதிக அளவாக சுமார் 23.5 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை பயன்படுத்துகிறது.
சர்க்கரைப் பிரிவில் இந்தியாவின் ஒத்துழைப்பை கவுன்சில் வெகுவாக பாராட்டியது. கவுன்சிலின் அடுத்த கூட்டம் 2012-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications