டாக்டர் அம்பேத்கர் படத்தை குடும்பத்தோடு பாருங்கள்-வீரமணி வேண்டுகோள்

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர், உலக அறிஞர்களின் பட்டியலில் மிக முக்கிய இடத்தை வகித்தவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் டாக்டர் அம்பேத்கர்.
இந்து சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை வந்த போது, தமது கொள்கை தான் பெரிது - என்று தமது மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்.
லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதி நீங்கள் இல்லை என்று காந்தியிடம் நேருக்கு நேர் விவாதம் செய்தவர் தான் டாக்டர் அம்பேத்கர்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரை பற்றிய உண்மை விவரங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய இந்தத் திரைப்படம் மிகவும் உதவும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் அனைவரும் இந்த படத்தை பார்ப்பது என்பது அடிப்படையான கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications