பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் உஷார் நிலை!

நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் இரட்டை நகரங்களான அயோத்தி மற்றும் பைசாபாத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
வாரனாசி மற்றும் மதுராவிலும், மேலும் பதட்டமான பகுதிகளான அலிகார், லக்னோ, கோரக்பூர், மொராதாபாத், மீருட், கான்பூர் ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிரடிப் படையினர், போலீசார், ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர குஜராத், மகாராஸ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அனைத்து தென் மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அகமதாபாத், சூரத், மும்பை, பிவான்டி (மகாராஸ்டிரா), ஹைதராபாத், கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்பபு அளிக்கப்பட்டது. அந்த நிலத்தை மூன்றாகப் பிரித்தது. ஒரு பகுதி ராமர் கோவிலுக்கும், ஒன்று நிர்மோகி அஹராவுக்கும், மற்றொன்று சன்னி வக்பு வாரியத்திறகும் பிரித்துக் கொடுக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்த்ககது.
இந்தத் தீ்ர்ப்பை எதிர்த்து இரு மதத்தினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது நினைவுகூறத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications