இலங்கை பயணத்தை ரத்து செய்த பிரிட்டிஷ் அமைச்சர்!

இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற புகார்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் அமைச்சரின் இந்த பயண ரத்து மிகுந்த முக்கியம் பெற்றுள்ளது.
வரும் 7ம் தேதி இலங்கை வர திட்டமிட்டிருந்தார் பிரிட்டிஷ் அமைச்சர் அலிஸ்டெயர் பர்ட் . இலங்கைப் பயணத்தை ரத்து செய்தாலும், திட்டமிட்டபடி அவர் மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு பிரிட்டன் அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டி அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பிரிட்டன் அமைச்சர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது அமைச்சரின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து பிரிட்டன் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications