திபெத்தில் 100 பில்லியன் டாலர் கனிம இருப்பு-சீனா கண்டுபிடிப்பு

3000 கனிமப் படுக்கைகள் சமீப காலத்தில் மட்டும் திபெத்தில் கண்டறியப்பட்டுள்ளது.மொத்தம் 102 வகை தாதுக்கள் இந்த படுகைகளில் அபரிமிதமாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த கனிம வளங்கள் உள்ள பகுதிகள் அனைத்தும், Tibet Autonomous Region (TAR) எனப்படும் பகுதியில், இமயமலைச் சாரலில் வருகின்றன. இவை இப்போதும் சர்ச்சைக்குரிய பகுதிகளாகும். 1950 ஆம் ஆண்டுவரை தலாய் லாமா ஆட்சியிலிருந்த இந்தப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
சீனாவை விட, திபெத்தில் அதிக அளவு க்ரோமியம் மற்றும் குப்ரம் (தாமிர தாதுக்கள்) திபெத் பகுதிகளில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர சீனாவின் மற்ற 12 மாகாணங்களிலும் கனிமத் தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது கனிமப் படுகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்துமே சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளன. இங்கு போக்குவரத்துக்குக் கூட வழி கிடையாது. எனவே இப்போதே பாதைகள் அமைப்பதில் மும்முரம் காட்டுகிறது சீனா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications