ஈழத் தமிழர் அவலம்-பிரதமரை கருணாநிதி நேரில் சந்திக்க நெடுமாறன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

மதுரையில் அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் போர் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் மறுகுடியமத்தப்படாமல் முகாம்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது, இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர். இதுதொடர் கதையாகி வருகிறது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிலைமை சீராகுவதற்கும், மறுகுடியமர்வு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்த வேண்டும்.
அந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினால் தாக்கப்படுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications