பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை படை தாக்குதலில் 40 பேர் பலி: 60 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: வட மேற்கு பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் 40 பேர் பலியாகினர், 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
கலானியில் உள்ள அரசியல் நிர்வாகக் கட்டிடத்தில் தாலிபான் தீவரவாதிகளை ஒழிப்பது பற்றிய கருத்தாய்வு நேற்று நடைபெற்றது. அப்போது திடீர் என்று அந்த கட்டிடத்தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் செல்வதற்குள் அடுத்த தாக்குதல் நடந்தது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களி்ல் 40 பேர் பலியாகியிருப்பதாகவும், 60 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications