தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.184 குறைந்தது
Subscribe to Oneindia Tamil
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரத்து 472 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.1,934 ஆக விற்கப்பட்டது.
ஆனால், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.184 குறைந்தது. ஒரு பவுன் ரூ.15 ஆயிரத்து 288 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.1,911-க்கு விற்கப்படுகிறது.
ஆனால் கடந்த சில தினங்களாக உயர்ந்த விலையோடு ஒப்பிட்டால், இப்போது ஏற்பட்டுள்ள விலைக் குறைவு ஒன்றுமே இல்லை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
இன்று ஒரு கிலோ வெள்ளி 44 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.47.10 ஆக உள்ளது.
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications