நாம் தமிழர் கட்சியில் தாணு?

அடுத்து அவர் திமுகவில் சேருவார் என்று பரபரப்பாக ஆரூடம் கூறினார்கள்.
ஆனால் தாணுவின் மனசிலிருக்கும் எண்ணமே வேறு என்கிறார் அவருக்கு நெருக்கமான முக்கியப் புள்ளி.
விஜய்யை வைத்து சீமான் இயக்கும் படத்தைத் தயாரிக்கவிருப்பவர் தாணு. இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து சீமானுடன் பேசியதில், அரசியல் ரீதியான அவரது பார்வை தாணுவுக்குப் பிடித்துப் போனதாம்.
'எந்த லட்சியமும் இல்லாமல் சில எம் எல் ஏ சீட்டுகளுக்காக கட்சிக்குக் கட்சி தாவிக் கொண்டிருப்பதை விட, தமிழர் நலன் என்ற ஒற்றை நோக்கத்துக்காக சிறைக்கு சென்றுள்ள இந்த தம்பிக்கு ஆதரவாக இருப்பதுதான் பெருமை என்று கூறி வந்தாராம் சில நாட்களாய். அதன் விளைவுதான் இந்த விலகல்' என்கிறார்கள்.
முதல்கட்டமாக, சீமானை சிறையிலிருந்து வெளியே கொண்டுவரும் சட்டப்போரை தீவிரப்படுத்தப் போகிறாராம். சீமான் வந்த பிறகு பெரிய அளவில் நாம் தமிழர் மாநாடு நடத்தி பலம் காட்டுவார் தாணு என்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications