காசி கோவில்களில் இந்து அல்லாதோரை தடை செய்ய விஎச்பி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: காசியில் உள்ள கோவில்களுக்குள் இந்துக்கள் அல்லாத பிற சமூகத்தினர் செல்ல தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
இகதுகுறித்து அந்த அமைப்பின் இணைச் செயலாளரான வினாயக் ராவ் தேஷ்பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை காசி சம்பவம் நினைவூட்டியுள்ளது. இது தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவகாரம்.
இந்துக்கள் அல்லாதோர் காசி கோயில்களுக்குள் செல்வது தடைசெய்யப்பட வேண்டும். சாதுக்கள் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளனர். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எனினும் இதுதொடர்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆண்டுக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.
காசி நகருக்கு பாதுகாக்கப்பட்ட புராதன நகர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றார் அவர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications