சிபிஐ கைப்பற்றிய ராஜாவின் முக்கிய டைரிகள்

இவை ராஜாவின் பெர்சனல் டைரிகளாகும். 2003 முதல் 2010 வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்டவை. அனைத்தும் தமிழில் எழுதப்பட்டுள்ளனவாம்.
டைரிகளில் பல முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் பலருக்குக் கொடுக்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இரண்டு அரசு வக்கீல்களின் பெயர்கள், அவர்களது விவரங்கள், டெல்லி, சென்னையைச் சேர்ந்த சில ஹவாலா டீலர்களின் விவரங்கள் உள்ளிட்டவை உள்ளனவாம். இவர்களுக்கு ராஜா சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக அதில் தகவல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் கடிதமும் கிடைத்தது:
மேலும் சிபிஐ சோதனையின்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற நடைமுறையை நிறுத்தி வைக்குமாறும், ஏல முறையை கடைப்பிடிக்குமாறும் கூறி ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய ஒரிஜினல் கடிதமும் கிடைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications