ஸ்பெக்ட்ரம் கொள்கை குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன்-கபில் சிபல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளஆர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் கொள்கை பற்றி விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்படும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இக்குழு அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் ஒரு நபர் குழு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2001ல் இருந்து பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளார் சிபல்.












Click it and Unblock the Notifications