ராஜா, உதவியாளர் சந்தோலியாவிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது?
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் டெல்லி, சென்னை, பெரம்பலூரில் உள்ள ராஜாவின் வீடுகள், அவரது நண்பர்கள், உதவியாளர்கள், உறவினர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முக்கியமான 3 டைரிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த டைரிகள் ராஜாவால் எழுதப்பட்டவை. அதில் சங்கேத வார்த்தைகளில் யார்யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ராஜா மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சந்தோலியா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications