டெல்லியில் குடியேறுபவர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை-ப.சி. கருத்துக்கு கட்சிகள் கண்டனம்

இதுகுறித்து சிதம்பரம் பேசுகையில்,
டெல்லியில் வந்து குடியேறுபவர்கள் அதிகரிப்பதால் தான் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இங்கு அங்கீகரிக்கப்படாத பல காலனிகள் உள்ளன. நகரின் வடமேற்கு பகுதிகளில் குடியேறியுள்ளவர்களின் நடவடிக்கையை எந்த நாகரிகமான நகரத்திலும் அனுமதிக்கப்பட முடியாது என்று கூறியிருந்தார்.
அன்மையில் நடந்த கற்பழிப்பு குறித்து கண்டனமும் தெரிவித்தார். டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த கூடுதல் காவல் நிலையங்கள் அமைக்கவும், ஏராளமான காவலர்களை பணியில் அமர்த்தவும் மற்றும் கூடுதல் கண்காணிப்பு வாகனங்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ப.சிதம்பரத்தின் கருத்துக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது பேச்சு குறித்து ப.சிதம்பரம் விளக்குகையில், இடம் பெயர்ந்தோர் என்று நான் கூறியபோது, எந்த மாநிலத்தையும், மதத்தினரையும், மொழியினரையும், இனத்தவரையும் குறிப்பிட்டுக்கூறவில்லை. முற்றிலும் அது ஒரு சாதாரண பேச்சுதான். நானே டெல்லியில்வந்து குடியேறியவன்தான். ஆனால் நான் சொன்னதை சர்ச்சையாக்கி விட்டனர்.
நான் சொல்ல வந்தது நடத்தை குறித்து மட்டுமே. மோசமான நடத்தையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றுதான் நான் கூற வந்தேன். இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டுமானால், நான் சொன்னதை வாபஸ் பெறுவதே சிறந்தது என்று கருதுகிறேன். எனவே நான் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications