காதல் விவகாரம்... ப்ளஸ்டூ மாணவியைக் கடத்த முயன்ற நால்வர் கைது
சென்னை: சென்னையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவியைக் கடத்த முயன்ற கும்பலை பொதுமக்களே பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்தப் பெண்ணின் தூரத்து உறவுக்கார இளைஞரின் காதல் மோகத்தால் நடந்த கடத்தல் முயற்சி இது என்பது தெரிய வந்தது.
மாணவியின் பெயர் நிலா என்கிற உதயநிலா. சென்னை அசோக்நகர் பகுதியில்உள்ள பள்ளியில் ப்ளஸ்டூ படித்துவருகிறார். இவர் தந்தை ஒரு இன்டீரியர் டிசைனர்.
இன்று மாலை இன்டிகா காரில் வந்த முரளி, ரகு,முருகன்,காளிமுத்து ஆகிய நால்வரும் பள்ளிக்குச் சென்று நிலாவை காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு பறந்துள்ளனர். நிலாவின் சத்தம் கேட்ட பொதுமக்கள், உடனடியாக காரை மடக்கினர். இளைஞர்கள் நால்வரையும் உதைத்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது.
விசாரணையில் முரளி என்ற இளைஞர் நிலாவின் தூரத்து உறவுக்காரர் என்பதும், இவர் நிலாவைக் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. நிலாவை தூக்கிப்போய் தாலி கட்டும் திட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜாபர்கான்பேட்டை குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரித்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications