மதுரை அமெரிக்கன் கல்லூரி இயக்குநரைக் கண்டித்து சாலமன் பாப்பையா போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி இயக்குநரைக் கண்டித்து பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் நியமனம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் அடங்கியது. தற்போது மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது.
சமீபத்தில் கல்லூரியின் முதல்வராக மோகன் நியமிக்கப்பட்டார். பிஷப் இந்த நியமனத்தை அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மோகனை ஏற்காத ஆசிரியர்களும், சாலமன் பாப்பையாவும் சேர்ந்து இன்று போராட்டத்தில் குதித்தனர்.
கல்லூரி நிறுவனங்களை வணிக நோக்கில் பயன்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். இதனால் அமெரிக்கன் கல்லூரி வளாகம் மீண்டும் போர்க்களமாகும் அபாயம் எழுந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications