குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளிலும் அமளி-நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளிகளே மேலோங்கியிருந்தன. ஒரு அலுவலும் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில்ஈடுபட்டதால் இரு அவைகளையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியும் படு பிடிவாதமாக ஜேபிசி விசாரணையை ஏற்காமலேயே கூட்டத் தொடரையும் நடத்தி ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்ததால் இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற போக்கால், நாட்டு மக்களின் வரிப்பணம் படு மோசமாக வீணடிக்கப்பட்டு வந்தது.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடத்தி வந்த இந்த அலங்கோலத்தைப் பார்த்து நாட்டு மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் என்ன என்று கேட்க ஆரம்பித்துள்ளனர் மக்கள்.
இப்படி இருதரப்பும் பிடிவாதப் போக்கில் குதித்ததால் முடங்கிப் போன நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு இன்றுதான் கடைசி நாள்.
கடைசி நாளான இன்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகளை நடத்த முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications